Achampatti

CAP 02 Nov 2024

அதன் பிறகு தாமரை பெண்கள் மேம்பாட்டு குழுவை சந்தித்து ஒரு நபருக்கு பத்தாயிரம் விதம் 6 பேருக்கு 60 ஆயிரம் என்று பிரித்துக் கொடுக்கப்பட்டது ஐயா நன்றி மற்றும் டாக்குமெண்ட் பீஸ் மற்றும் இன்சூரன்ஸ் பீஸ் மற்றும் 50 ரூபாய் நவம்பர் மாதத்திற்கான வட்டி மற்றும் இம்மாதத்திற்கான ஆறு பேரு சேமிப்பு அறநூறு ரூபாய் திரு பூர்sோத்தமன் சார் வசம் ஒப்படைக்கப்பட்டது ஐயா நன்றி

CAP 02 Nov 2024 READ MORE

Achampatti 01 Nov 2024

வணக்கம் ஐயா இன்று மாரணி மாலை நேர வகுப்பிற்க்கு நான் வெளியில் சென்றிருந்ததால் சரியான நேரத்திற்கு வகுப்பிற்கு என்னால் வர முடியாமல் போய் விட்டது மன்னிக்கவும் ஐயா,அதனால் வகுப்பை பெரிய வகுப்பு மாணவர்கள் அவரவர் குரூப்பில் அமர்ந்து குரூப்பு லீடர் சொல்லி கொடுத்தார்கள் ஐயா மாணவர்கள் அனைவரும் இருந்து வீட்டு பாடம் செய்து முடித்து விட்ட பிறகு மாணவர்கள் சிறிது நேரம் விளையாடி விட்டு சென்றார்கலாம் ஐயா. மன்னிக்கவும் ஐயா

Achampatti 01 Nov 2024 READ MORE

Scroll to Top